கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் - Kettikariyin Poyyum Song Lyrics

கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் - Kettikariyin Poyyum
Artist: P. Susheela ,T. M. Soundararajan ,
Album/Movie: கண்ணன் என் காதலன் - Kannan En Kadhalan (1968)
Lyrics:
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
டக்கு முக்கு திக்கு
டக்கு முக்கு திக்கு
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
தட்டெழுத்துக்காரி குட்டு வெளி ஆனால்
தட்டெழுத்துக்காரி குட்டு வெளி ஆனால்
கொட்ட கொட்ட முழிப்பாளோ
அம்மாடி திட்டம் இட்டு நடிப்பாளோ
பட்டணத்தை பார்க்கும் பட்டிக்காடு போலே
பட்டணத்தை பார்க்கும் பட்டிக்காடு போலே
தட்டு கெட்டு தவிப்பாளோ
அம்மாடி வெட்டி வெட்டி நடப்பாளோ
அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
தக்காளி பழமே தள தள உடம்பில்
தக்காளி பழமே தள தள உடம்பில்
எக்காளம் ஏனடியோ ? உனக்கு இக்கோலம் ஏனடியோ ?
முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காடு ஏனடியோ ?உனது முத்தாரம் நான் அடியோ
அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
கொடி கட்டி பறக்காதோ
இந்த கோட்டைக்கு அழைக்காதோ
இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
கெட்டி மேளம் கொட்டிடாதோ
வாழ்வை புட்டு புட்டு சுவைக்காதோ
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
ல ல ல ல ல ...
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
டக்கு முக்கு திக்கு
டக்கு முக்கு திக்கு
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
தட்டெழுத்துக்காரி குட்டு வெளி ஆனால்
தட்டெழுத்துக்காரி குட்டு வெளி ஆனால்
கொட்ட கொட்ட முழிப்பாளோ
அம்மாடி திட்டம் இட்டு நடிப்பாளோ
பட்டணத்தை பார்க்கும் பட்டிக்காடு போலே
பட்டணத்தை பார்க்கும் பட்டிக்காடு போலே
தட்டு கெட்டு தவிப்பாளோ
அம்மாடி வெட்டி வெட்டி நடப்பாளோ
அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
தக்காளி பழமே தள தள உடம்பில்
தக்காளி பழமே தள தள உடம்பில்
எக்காளம் ஏனடியோ ? உனக்கு இக்கோலம் ஏனடியோ ?
முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காடு ஏனடியோ ?உனது முத்தாரம் நான் அடியோ
அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
கொடி கட்டி பறக்காதோ
இந்த கோட்டைக்கு அழைக்காதோ
இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
கெட்டி மேளம் கொட்டிடாதோ
வாழ்வை புட்டு புட்டு சுவைக்காதோ
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
ல ல ல ல ல ...
Releted Songs
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் - Kettikariyin Poyyum Song Lyrics, கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் - Kettikariyin Poyyum Releasing at 11, Sep 2021 from Album / Movie கண்ணன் என் காதலன் - Kannan En Kadhalan (1968) Latest Song Lyrics